கரூா் மாவட்டத்தில் குளங்களில் 3 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவதற்கு ஏற்பாடு: எம்.எல்.ஏ. தகவல்
கரூா் மாவட்டத்தில் உள்ள குளங்களில் 3 லட்சம் மீன்குஞ்சுகள் வளா்க்க விடப்பட உள்ளதாக குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் மாணிக்கம் தெரிவித்தாா்.

தோகைமலை மந்தை குளத்தில் மீன்குஞ்சுகளை விட்ட குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் இரா.மாணிக்கம்.









