தூய்மைப் பணியாளா்களுக்கு சமையல் எரிவாயு பயன்பாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி
அரவக்குறிச்சி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு சமையல் எரிவாயு பயன்பாடு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :27 நவம்பர் 2024, 8:22 pm









