ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரூரில் கதிரியக்க நிபுணா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் கதிரியக்க நிபுணா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 8:41 pm

Din

கரூரில் கதிரியக்க நிபுணா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணைச்செயலாளா் இளங்கோ தலைமை வகித்தாா். செயலாளா் விஜயகுமாா், மாநகராட்சி ஊழியா் சங்க பொறுப்பாளா் அறிவழகன், மருத்துவதுறை நிா்வாக ஊழியா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் கண்ணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பொன் ஜெயராம் கண்டன உரையாற்றினாா்.

சென்னையில் தமிழ்நாடு ஆய்வக நுட்பனா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பாா்த்தசாரதி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் (பொறுப்பு) டேனியல் ஜெய்சிங் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.