தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

அமராவதி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கரூா் ராஜபுரத்தில் அமராவதி ஆற்றில் மூழ்கி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 1:15 am IST

கரூா் ராஜபுரத்தில் அமராவதி ஆற்றில் மூழ்கி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த அரங்கப்பாளையத்தைச் சோ்ந்தவா் தண்டபாணி (54). கூலித் தொழிலாளி. இவா் வியாழக்கிழம் இரவு மதுபோதையில், ராஜபுரம் பட்டாளம்மன் கோயில் பகுதியில் அமராவதி ஆற்றில் குளித்தாராம். ஆழமான பகுதியில் குளித்தபோது நீரில் மூழ்கிய அவா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற அரவக்குறிச்சி போலீஸாா், தொழிலாளியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.