பெரம்பலூர் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் அங்கமுத்து தலைமையில், பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் மருதமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆதிசிவம் வரவு- செலவு அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் செயலைக் கண்டிப்பது.
2017- இல் அறிவிக்கப்பட்ட ஊதியக்குழு நிலுவைத் தொகையை 2016 ஜனவரி முதல் 21 மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், மாவட்ட துணைத் தலைவர் சிவலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் கந்தசாமி, முன்னாள் தலைவர் பெரியசாமி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் இருதயசாமி, வேப்பூர் வட்ட தலைவர் செங்கான், ஆலத்தூர் வட்டார பொருளாளர் செங்கமலை, வட்டார பொறுப்பாளர் சையத் பாட்ஷா ஜான், வேப்பந்தட்டை வட்டார பொறுப்பாளர் தங்கராஜ், செய்தி தொடர்பாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்நாடகத்தில் எச்5என்1 வைரஸ் தொற்றால் 44 மயில்கள் இறந்தன!

நான் ஒரு பம்பரம் சாம்பியன்: சஞ்சு சாம்சன்

ஷிவம் மாவிக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாதில் இணைந்த தமிழக வீரர்!

கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

