வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

தொழிற்சங்கத்தினர் கோரிக்கை பிரசாரம்

தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கை விளக்க பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது. 

Updated On :25 டிசம்பர் 2018, 9:37 am IST

தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கை விளக்க பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது. 
மத்திய  அரசைக் கண்டித்து ஜன. 8, 9-களில் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதையொட்டி, பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர், பூலாம்பாடி,  வேப்பந்தட்டை, லப்பைகுடிகாடு உள்பட பல்வேறு இடங்களில் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர்  கோரிக்கைகளை விளக்கி, துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனர். 
சிஐடியு மாவட்டச்  செயலர் ஆர். அழகர்சாமி, எல்.பி.எப் மாவட்டத் தலைவர் ஆர். ரெங்கசாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலர்  வீ. ஞானசேகரன், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில நிர்வாகி எஸ். அகஸ்டின், சங்க பொறுப்பாளர்கள் எ. கணேசன், பி. முத்துசாமி, ஆர். ராஜகுமாரன், செல்வராஜ், கே.கே. குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.