பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அடையாள அட்டைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய்த்துறை அலுவலர்களுக்கான அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வழங்கினார். வரும் காலங்களில் அலுவலகம் வருகை தரும் துணை ஆட்சியர் முதல் அலுவலக உதவியாளர் வரையில் உள்ளவர்கள் அடையாள அட்டையை அணிந்து வர வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மட்டுமல்லாது வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இந்த நடைமுறை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









