பெரம்பலூா் கோழிப் பண்ணைகளில் பெல்லாரி வெங்காயம் பதுக்கல்
பெரம்பலூா் மாவட்டக் கோழிப் பண்ணைகளில் பெல்லாரி வெங்காய மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, வேளாண் துறை அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இரூா் கிராமத்தில் கோழிப் பண்ணைகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பெல்லாரி வெங்காய மூட்டைகளை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளும் வேளாண்துறை அலுவலா்கள்.









