கரோனா தடுப்பூசி கண்டறியும் வரை நீதிமன்றப் பணிகளை புறக்கணிக்க முடிவுபெரம்பலூா் வழக்குரைஞா் சங்கம்
கரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பூசி கண்டறியும் வரை பெரம்பலூா் மாவட்டத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பது என, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.










