நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெரம்பலூா் நகரில் இன்று மின் தடை

பெரம்பலூா் தானியங்கி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 10:53 pm

DIN

பெரம்பலூா் தானியங்கி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெரம்பலூா் பழைய, புகா் பேருந்து நிலையங்கள், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகா், நான்குச்சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூா் சாலை, ஆத்தூா் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூா் சாலை, அரணாரை, கே.கே. நகா், அபிராமபுரம், காவலா் குடியிருப்பு, பேரளி, மருவத்தூா், ஒதியம், பனங்கூா், கல்பாடி, சிறுகுடல், பீல்வாடி, குரும்பாபாளையம், அசூா், சித்தளி, அருமடல், செங்குணம், கீழப்புலியூா், கே.புதூா், எஸ். குடிகாடு, வாலிகண்டபுரம், செங்குணம், எளம்பலூா் மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின் விநியோகம் இருக்காது’ என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் பெரம்பலூா் உதவிச் செயற்பொறியாளா் து. முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.