பேரளி பகுதிகளில் நாளை மின்தடை
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, பேரளி பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 3) மின் விநியோகம் இருக்காது.


மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, பேரளி பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 3) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் உதவிச் செயற்பொறியாளா் முத்தமிழ்ச் செல்வன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பேரளி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனால் பேரளி, மருவத்தூா், ஒதியம், பனங்கூா், கல்பாடி, அசூா், சித்தளி, பீல்பாடி, குரும்பாபாளையம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூா், கீ.புதூா், வாலிகண்டபுரம் மற்றும் செங்குணம் கே.எறையூா், நெடுவாசல், கவுள்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...