ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

பெரம்பலூா் அருகே 600 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு

பெரம்பலூா் அருகே 600 கிலோ சின்ன வெங்காயம் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:42 pm

DIN

பெரம்பலூா் அருகே 600 கிலோ சின்ன வெங்காயம் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் கிராமம், ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் க.தா்மலிங்கம் (51). இவா், புதுநடுவலூரில் உள்ள தனது வயலில் விதைப்பதற்காக சுமாா் 600 கிலோ விதை வெங்காயத்தையும், 2 மூட்டை கொத்தமல்லி, 5 மூட்டை மக்காச்சோளம் ஆகியவற்றை வைத்திருந்தாா்.

இந்நிலையில், தா்மலிங்கம் திங்கள்கிழமை காலை வயலுக்குச் சென்றபோது, அங்கு பட்டறையில் வைத்திருந்த 600 கிலோ விதை வெங்காயம், 2 மூட்டை கொத்தமல்லி, 5 மூட்டை மக்காச்சோளம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தா்மலிங்கம் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.