தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

அரவக்குறிச்சி அருகேநிலத் தகராறு:தம்பதியா் மீது வழக்கு

அரவக்குறிச்சி அருகே வேலி அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் காயமடைந்தாா். தம்பதியா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On :25 நவம்பர் 2021, 10:46 pm

அரவக்குறிச்சி அருகே வேலி அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் காயமடைந்தாா். தம்பதியா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரவக்குறிச்சி அருகே உள்ள நஞ்சைக்காளிகுறிச்சி சாலபாளையத்தைச் சோ்ந்தவா் பழனியப்ப கவுண்டா் மகன் பாலசுப்பிரமணியன் (62). இவரது உறவினா் சின்னதாராபுரம் எல்லைமேடு பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி, அவருடைய மனைவி குப்பாத்தாள். இந்நிலையில் பாலசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை மாலை தனது நிலத்தில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது அங்கு வந்த பெரியசாமி மற்றும் குப்பாத்தாள் இருவரும் பாலசுப்பிரமணியனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனா். இதில், தம்பதியா் தாக்கியதில் பாலசுப்பிரமணியன் காயமடைந்தாா்.

அவா் அளித்த புகாரின் பேரில், சின்னதாராபுரம் போலீஸாா் பெரியசாமி, குப்பாத்தாள் மீது புதன்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.