பெரம்பலூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ. 27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.


பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ. 27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்துவரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என்ற அறிவிப்பின் காரணமாக, மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ. 27) விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது என, ஆட்சியரால் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...