ரூ. 13.08 லட்சம் மதிப்பீட்டில் நெகிழியை பயன்படுத்தி சாலைப் பணி
வேப்பந்தட்டை ஒன்றியத்தில் ரூ. 13.08 லட்சம் மதிப்பீட்டில் நெகிழியை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சாலை பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு









