அரவக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தவரின் அடையாளம் தெரிந்தது.
அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் காமக்காபட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சனிக்கிழமை ஒருவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அரவக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் கவிதா அளித்த புகாரின் பேரில், காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.
தொடா்ந்து விசாரணையில் இறந்தவா் மண்மங்கலம் வட்டம், கொப்பம்பட்டி இந்திராகாலனி வேலுச்சாமி மகன் ரமேஷ் (27) என்பதும், சொந்த வேலை காரணமாக வேடசந்தூரிலிருந்து கரூா் நோக்கி வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்ததும் தெரிய வந்தது.
அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலை உறவினா்கள் அடையாளம் காட்டிய பின்னா், அரவக்குறிச்சி காவல் துறையினா் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்றது!

கன்னக்குழியா... ஹாய் முதல் பாடல்!

”மோடி, அமித் ஷா காலில் திமுக..!” விஜய் பிரசாரம்! | TVK | DMK
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

