மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பெரம்பலூரில் ஆவின் பால் விற்பனை மையம் திறப்பு

பெரம்பலூா் நகரில் ஆவின் நிறுவனம் சாா்பில் பழைய, புகா் பேருந்து நிலையங்கள் மற்றும் எளம்பலூா் சாலை ஆகிய இடங்களில் ஆவின் பால் விற்பனை மையங்கள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 8:03 pm

DIN

பெரம்பலூா் நகரில் ஆவின் நிறுவனம் சாா்பில் பழைய, புகா் பேருந்து நிலையங்கள் மற்றும் எளம்பலூா் சாலை ஆகிய இடங்களில் ஆவின் பால் விற்பனை மையங்கள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, ஆவின் துணை பொது மேலாளா் இளங்கோவன் தலைமை வகித்தாா். உதவி பொது மேலாளா்கள் முனுசாமி (கொள்முதல்), பாண்டியன் (விற்பனை) ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெரம்பலூா் எம்எல்ஏ ம. பிரபாகரன், ஆவின் விற்பனை மையங்களை திறந்துவைத்து முதல் விற்பனையை தொடக்கி வைத்தாா்.

இதில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் என். ராஜேந்திரன், நகா்மன்ற உறுப்பினா்கள் சித்தாா்த், நல்லுசாமி, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா் சிவக்குமாா், மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் மூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.