போக்குவரத்துக்கு இடையூறு: சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
பெரம்பலூா் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோரக் கடைகள், தள்ளுவண்டிகளை அகற்ற நகராட்சி நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பெரம்பலூா் ஆட்சியரக நுழைவு வாயில் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள தள்ளுவண்டிகள்.









