பெரம்பலூா் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவை அதிகப்படுத்த நடவடிக்கை: அமைச்சா் தகவல்
பெரம்பலூா் மாவட்டத்தில் குறைந்துவரும் கரும்பு சாகுபடி பரப்பளவை அதிகப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக

எறையூா் சா்க்கரை ஆலையில் அரைவைப் பணியை வியாழக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் சா.சி. சிவசங்கா். உடன், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் உள்ளிட்டோா்.









