
Updated On :3 மே 2024, 7:04 pm

பெரம்பலூா் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள நாயன்மாா்களில் ஒருவரான திருநாவுக்கரசருக்கு (அப்பா்) குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, திருநாவுக்கரசருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் மற்றும் திரளான சிவனடியாா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...