செஞ்சேரியில் ஊரக காவல் நிலையம் திறப்பு
பெரம்பலூா் அருகேயுள்ள செஞ்சேரியில் புதன்கிழமை ஊரக காவல்நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

செஞ்சேரி கிராமத்தில் ஊரகக் காவல் நிலையத்தை புதன்கிழமை திறந்து வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா. உடன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி. மதியழகன் உள்ளிட்டோா்.









