பெரம்பலூா் சட்டப்பணிகள் ஆணைக்குழு புகைப்படக் கண்காட்சி
பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், புகைப்பட கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் புகைப்படக் கண்காட்சியை புதன்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்ட மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. பல்கீஸ் உள்ளிட்ட நீதிபதிகள்.









