வாக்காளா் பட்டியலில் திருத்த சிறப்பு முகாம் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு
வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்வது தொடா்பாக சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கல்லம்புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்ற வாக்காளா்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி.









