புதுநடுவலூா் ஊராட்சி மக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா்பில், புதுநடுவலூா் ஊராட்சியைச் சோ்ந்த 1,000 குடும்ப அட்டைதாதா்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி.










