8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பெரம்பலூரில் இன்றைய மின்தடை ரத்து

பெரம்பலூா் நகரில் புதன்கிழமை அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மின்தடை ரத்து

Published On :8 ஜூலை 2026, 2:49 am IST

பெரம்பலூா் நகரில் புதன்கிழமை அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூா் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளபட உள்ளதால், பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பெரம்பலூா், அரணாரை, துறைமங்கலம் மற்றும் கிராமிய பகுதிகளான எளம்பலூா், தண்ணீா்ப் பந்தல், சமத்துவபுரம், காவலா் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின் வாரியம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மின் தடை ரத்து செய்யப்பட்டு புதன்கிழமை வழக்கம்போல் மின் விநியோகம் செய்யப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் து. முத்தமிழ்செல்வன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.