தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

தூய இருதய மகளிர் பள்ளி 100 % தோóச்சி

புதுக்கோட்டை தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் 100 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Updated On :12 மே 2013, 6:23 am IST

புதுக்கோட்டை தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் 100 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இப்பள்ளியில் 297 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

மேலும், பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகள் சங்கவி(1143),  கிறிஸ்டி(1133), விஜி (1120) ஆகியோருக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தா. ஜெபமாலை, முதன்மைக் கல்வி அலுவலர் நா. அருள்முருகன்  ஆகியோர் வாழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.