எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அறந்தாங்கி அருகே  இன்று மக்கள்  தொடர்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி  அருகே மேல்மங்களம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:11 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி  அருகே மேல்மங்களம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அறந்தாங்கி வட்டாட்சியர் சி. ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
அறந்தாங்கி வட்டம் சார்பில் மேல்மங்களம் கிராமத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி தலைமையில் காலை 11 மணியளவில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில்   இப் பகுதியைச் சேர்ந்தோர்  அரசு நலத்திட்ட உதவி, மற்றும் தேவைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.