ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

ஆடிக் கிருத்திகை: கோயில்களில் விளக்கு பூஜை

பொன்னமராவதி பாலமுருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகையையொட்டி திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 9:56 pm IST

பொன்னமராவதி பாலமுருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகையையொட்டி திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பூஜையையொட்டி பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற விளக்குபூஜையில் 410 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனர். பாளையங்கோட்டை ஈஸ்வரன், ராஜா சிவாச்சாரியார் திருவிளக்கு பூஜை மந்திரங்களை ஓதி வழிபாடு நடத்தினர். இதில், கோயில் தலைவர் நடராஜன், செயலர் சதாசிவம், பொருளாளர் எஸ்டி.காமராஜ், நிர்வாகிகள் மூ.சு.மூக்கையா, மணிமாறன், தண்டபாணி, ராமஜெயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.