பொன்னமராவதியில் ஒன்றிய, நகர திமுக வாக்குச் சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலர் அ.அடைக்கலமணி தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுப்பையா முன்னிலை வகித்தார். நகரச் செயலர் அ.அழகப்பன் வரவேற்றார்.
திருமயம் சட்டப்பேரவை உறுப்பினரும், தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.ரகுபதி, வாக்குச் சாவடி முகவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விளக்கிப் பேசியதோடு, கையேடுகளை வழங்கினார்.
மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலர் இளையராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் தென்னரசு, மாவட்ட பிரதிநிதிகள் எம்.சிக்கந்தர், காளிதாஸ், மாவட்ட துணை செயலர் அ.சின்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, ஆலவயல், மேலைச்சிவபுரி ஊராட்சிகளில் வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை! செய்திகள் நேரலை
கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்... மாநிலங்களவை தேர்தலில் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் வெற்றி!
உலகின் மிகவும் திறன்வாய்ந்த மையமாக இந்தியா: பிரதமர் மோடி

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


