மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

மனைவி காணவில்லை:  கணவன் போலீஸில் புகார்

விராலிமலை அருகே மனைவியைக் காணவில்லை என  கணவர் விராலிமலை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்துள்ளார்.

Updated On :7 ஜூன் 2018, 8:48 am IST

விராலிமலை அருகே மனைவியைக் காணவில்லை என  கணவர் விராலிமலை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்துள்ளார்.
விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூர் காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி புஷ்பம் (25). இவர் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வீட்டில் இருந்து கடைவீதி சென்று வருவதாகக் கூறிச்சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரது கணவர் உறவினர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். புகாரின் பேரில் விராலிமலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.