ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

கந்தர்வகோட்டை கடைவீதிகளில்  தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படும் சூழல்

கந்தர்வகோட்டை ஊராட்சி கடைவீதியில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை உள்ளது.  கந்தர்வகோட்டை ஊராட்சியில்

Updated On :26 ஜூன் 2018, 8:51 am IST

கந்தர்வகோட்டை ஊராட்சி கடைவீதியில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை உள்ளது.  கந்தர்வகோட்டை ஊராட்சியில் தஞ்சை சாலை,  திருச்சி, புதுகை, பட்டுக்கோட்டை, கறம்பக்குடி சாலை, பெரியகடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் சேரும் குப்பைகளை ஊராட்சி பணியாளர்கள் தினமும் அகற்றி வந்தனர். 
இந்நிலையில் கடந்த நான்கு நாள்களாக குப்பைகள் அகற்றப்படாததால் சாலைகளில் ஆங்காங்கே குப்பைகள் சிதறி கிடக்கின்றன. மேலும் காய்கறிகள், பழம் உள்ளிட்ட கழிவுகளால் துர்நாற்றம் ஏற்படுகின்றன. இதனால், சுதாகார கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து  ஊராட்சி நிர்வாகத் தரப்பில் கூறுகையில், குப்பை அள்ளும் வண்டி பழுதடைந்துள்ளதால் குப்பைகளை அள்ள முடியவில்லை. இன்னும் ஒரிரு நாளில் குப்பைகள் அள்ளப்படும் என்றனர். மாற்று வாகனம் மூலம் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.