புதுக்கோட்டையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை எல்.ஐ.சி. கிளை அலுவலகம் அருகே காப்பீட்டு கழக ஊழியர் சங்க கிளைத் தலைவர் ரகுமான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும். புதிய நியமனங்கள் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை நாளாக அறிவிக்க வேண்டும். ஓய்வூதிய திட்டத்தில் சேராத ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இதில், சங்கத்தின் தஞ்சை கோட்ட துணைத் தலைவர் எம்.அசோகன், இணைச் செயலாளர் என்.கண்ணம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அல்லியாளமங்கலத்தில் துரியோதனன் படுகளம்

டிராக்டா்- பைக் மோதல்: ஒருவா் மரணம்

ஸ்ரீசீனிவாச பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

