பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட பள்ளிகளில் பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த 910 மாணவிகளுக்கு ரூ. 5 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உதவி தொடக்க கல்வி அலுவலர் சே.ராமதிலகம், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ச.லதாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள்,
நடுநிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என சுமார் 100 பள்ளிகளில் பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த 910 மாணவிகளுக்கு தமிழக அரசின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை ரூ. 5 லட்சம் உரிய மாணவிகளுக்கு கிடைக்கும்வகையில் அந்தந்த தலைமையாசிரியர்கள் மூலம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

