அறந்தாங்கி அருகே இளைஞர் கொலை தொடர்பாக உறவினர்கள் இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி அருகே ஆமாஞ்சி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் மகன் வீரபத்திரன் (எ) அறிவழகன்(28) ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கொலை செய்யப்பட்ட வீரபத்திரனின் சித்தப்பா பழனியப்பன் மகன் கருப்பையா(47), அத்தை மகன் பன்னீர்செல்வம்(42) ஆகியோர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் கட்டை, கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. கொலைக்கான காரணம் குறித்து இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைவா்கள் இன்று பிரசாரம்

அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறது பாஜக - டி.ராஜா
அதிமுக பாஜக கூட்டணி முரண்பாடானது - தொல். திருமாவளவன்

கனடா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை எட்டிய பிரதமா் மாா்க் காா்னி கட்சி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

