ஆலங்குடி அருகே முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தொடர்பாக மறியலில் ஈடுபட்ட 65 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவில், ஒரு தரப்பு மக்கள் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தீர்ப்பின்படி நிகழ்ச்சிகள் நடத்த உரிமை கோரி கோயில் முன்பு தர்னாவில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற தனி வட்டாட்சியர் யோகேஸ்வரன், கீரமங்கலம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி ஒரே நாளில் இருதரப்பினரும் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுமெனக் கூறி சமரசம் செய்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, ஒரே நாளில் இரு தரப்பினர் நிகழ்ச்சி நடத்துவதை ஏற்க மறுத்த மற்றொரு தரப்பினர் கொத்தமங்கலம் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்க மறுத்ததால், 20 பெண்கள் உள்பட 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, திருவிழா காப்புக் கட்டுவது தொடர்பாக வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!

தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம்: எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் தகவல்

13.4.1976: அவசர நிலையை நீக்க பிரதமர் இந்திரா நிபந்தனை

தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது! - முன்னாள் மத்திய அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன்! நேர்காணல்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

