ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
ஆலங்குடி அருகே வடவாளத்தைச் சேர்ந்த விவசாயி எம்.தெட்சிணாமூர்த்தி(55). இவர் மோட்டார் சைக்கிளில் கூழையான்விடுதிக்கு சென்ற போது, அவ்வழியாகச் சென்ற கார் மோதியதில் பலத்த காயமடைந்த தெட்சிணாமூர்த்தி நிகழ்விடத்தில் உயிரிழந்தார்.இதுகுறித்து செம்பட்டிவிடுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

5 மாநில பேரவைத் தேர்தல்கள்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - உடனுக்குடன்!

”கரூர் சம்பவம்; தவெகவினர் ஓடிவிட்டனர்” செந்தில் பாலாஜி விமர்சனம் | DMK | TVK

த்ரிஷ்யம் 3 டீசர்!

புதுவையில் ஆட்சியைத் தக்கவைக்கிறதா என்.ஆர். காங்கிரஸ்? கருத்துக் கணிப்பு!
வீடியோக்கள்

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு

