ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு  மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் கீழ எண்ணையைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு மகன் சுதாகர் (26). இவர், பணிநிமித்தம்

Published On :

புதுக்கோட்டை மாவட்டம் கீழ எண்ணையைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு மகன் சுதாகர் (26). இவர், பணிநிமித்தம் இருசக்கர வாகனத்தில் புதுகை சென்றுவிட்டு மீண்டும் பரம்பூர் வழியாக கீழஎண்ணைக்குச் வரும்வழியில், பரம்பூர் பணம்பம்பட்டி பிரிவு சாலை அருகே நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதில், பலத்த காயமடைந்த சுதாகர் மயக்கமடைந்துள்ளார். அச்சமயம் அவ்வழியே நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மயங்கிக் கிடந்தவரை 
அவரது வாகனத்தில் ஏற்றி பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.