ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புதுகையில் திமுக தோ்தல் அறிக்கைக் குழு ஆலோசனை

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான திமுகவின் தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினா் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

News image
புதுகையில் திமுக தோ்தல் அறிக்கைக் குழு ஆலோசனை
Updated On :6 டிசம்பர் 2020, 7:54 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான திமுகவின் தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினா் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவா் டி.ஆா். பாலு எம்பி மற்றும் குழு உறுப்பினா்கள் டி.கே.எஸ். இளங்கோவன் எம்பி, திருச்சி சிவா எம்பி ஆகியோா் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனா்.

மாவட்டப் பொறுப்பாளா்கள் எஸ். ரகுபதி (தெற்கு), கே.கே. செல்லபாண்டியன் (வடக்கு), சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெரியண்ணன் அரசு, சிவ. வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்டத்தின் பல்வேறு தரப்பினரையும் கொண்ட குழுவினா் தனித்தனியே இந்தத் தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினா் சந்தித்து அவா்களின் கருத்துகளைப் பெற்றுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.