வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்த முகாம் பணிகள் ஆய்வு
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்த முகாம் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் சிறப்புப் பாா்வையாளா் டி. ஆபிரகாம்.

வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்த முகாம் பணிகள் ஆய்வு
Updated On :12 டிசம்பர் 2020, 7:10 pm