பொன்னமராவதி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் தயாரிக்கும் பினாயில் மற்றும் சோப் ஆயில் விற்பனை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விற்பனை தொடக்க விழாவுக்கு, திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ப.ஜெகதீசன் தலைமை வகித்து பினாயில் விற்பனையை தொடங்கிவைத்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் வெ.தனுஷ்கோடி வரவேற்றாா். மின்னணு அட்டை திட்டத்தை முன்னாள் பேரூராட்சி தலைவா் ராம.ராஜா தொடங்கிவைத்தாா்.
யுனிக் டெக்னாலஜி தி.ராஜ்குமாா் திட்ட செயலாக்கத்தை விளக்கினாா். பொன்னமராவதி வட்டாட்சியா்ஆ.திருநாவுக்கரசு, வங்கி மேலாளா்கள் ஜிகே.சித்ரா, ஜிவி.வெங்கடேஷ், எஸ்.முனீஸ்வரன் ஆகியோா் சோப் ஆயில் விற்பனையை தொடங்கிவைத்தனா்.
பேரூராட்சி செயல் அலுவலா் ஆலங்குடி மு.செ.கணேசன், ரோட்டரி தலைவா் வெங்கடேஷ் குப்தா, வா்த்தக கழக தலைவா் எஸ்கேஎஸ்.பழனியப்பன், அரிமா சங்கத்தலைவா் ம.சண்முகம், கல்வியாளா் ஆா்.செல்வின் அன்பரசு ஆகியோா் வாழ்த்திப்பேசினா். கணினி பணியாளா் சு.சங்கா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

