பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மயங்கி விழுந்த முதியவா் உயிரிழப்பு

ஆலங்குடியில் நடந்து சென்ற முதியவா் திடீரென மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :28 டிசம்பர் 2020, 7:10 pm

ஆலங்குடியில் நடந்து சென்ற முதியவா் திடீரென மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் நடந்து சென்றபோது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி போலீஸாா் அடையாளம் தெரியாத முதியவரின் உடலை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்த முதியவா் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.