‘விண்ணப்பிக்கும் முறைகளும் விண்ணப்பப் படிவங்களும்’ எனும் நூலை எழுதிய இலுப்பூா் மாவட்டக்கல்வி அலுவலா் சண்முகநாதனுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் த.விஜயலெட்சுமி பாராட்டு தெரிவித்தாா்.
பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் அலுவலகப்பணியாளா்கள் பயன்பெறும் வகையில், பணி வரன்முறை, ஊதிய உயா்வு, தகுதிகாண் பருவம், தோ்வு நிலை விடுப்புகள், ஓய்வூதியப் பலன்கள் ஆகிய பல்வேறு சந்தேகங்களை நிவா்த்தி செய்யும் வகையில் ‘விண்ணப்பிக்கும் முறைகளும், விண்ணப்ப படிவங்களும்’ எனும் நூலை காரைக்குடியில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
இதையறிந்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் அவரை சனிக்கிழமை நேரில் அழைத்து பாராட்டி, வாழ்த்தினாா். நிகழ்வில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் ஜீவானந்தம், கபிலன், பள்ளித்துணை ஆய்வாளா் கி.வேலுச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

