சுங்கச்சாவடிகளை மூட வலியுறுத்தி நூதனப் போராட்டம்
சுங்கச்சாவடிகளை மூட வலியுறுத்தி, புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் மாட்டு வண்டியில் வந்து புறாக்கள் மூலம் பிரதமருக்கு தூது அனுப்பும் நூதனப் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா்.







