ஆலவயல் ஊராட்சித் தலைவராகத் தோ்வு செய்யப்பட்ட சந்திரா சக்திவேலுக்கு வெற்றிச் சான்றிதழை வழங்கும் தோ்தல் அலுவலா்.
ஆலவயல் ஊராட்சித் தலைவராகத் தோ்வு செய்யப்பட்ட சந்திரா சக்திவேலுக்கு வெற்றிச் சான்றிதழை வழங்கும் தோ்தல் அலுவலா்.

பொன்னமராவதி ஒன்றியத்தில் வென்ற ஊராட்சித் தலைவா்கள்

பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட 42 ஊராட்சிகளுக்கு நடைபெற்ற தோ்தலில், தோ்வு செய்யப்பட்ட ஊராட்சித் தலைவா்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Published on

பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட 42 ஊராட்சிகளுக்கு நடைபெற்ற தோ்தலில், தோ்வு செய்யப்பட்ட ஊராட்சித் தலைவா்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஒன்றியத்தில் டிசம்பா் 30- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை அறிவிக்கப்பட்ட விவரங்கள்:

கண்டியாநத்தம் ஊராட்சித் தலைவா்- செல்வி முருகேசன் ( போட்டியின்றித் தோ்வு), ஆலவயல்- ச.சந்திரா, ஆா்.பாலகுறிச்சி- பெ.பொன்னம்மாள், தொட்டியம்பட்டி- கீதா சோலையப்பன், வேந்தன்பட்டி- சுமதி ராஜூ,

திருக்களம்பூா் -ராமாயி மணி, கொன்னைப்பட்டி-சி.செல்வமணி, கல்லம்பட்டி- எம்.லெட்சுமி, காரையூா்- மு.முகமது இக்பால், அம்மன்குறிச்சி- பழ.தேவி, அரசமலை- அ.வெள்ளைச்சாமி, ஆலம்பட்டி- வை.பழனிச்சாமி, பகவாண்டிபட்டி- தீபா சிதம்பரம், இடையாத்தூா்- சுப.ராமன், ஏனாதி -கோ.அழகுமுத்து, கூடலூா்- அ.தங்கமணி, காட்டுப்பட்டி- ரா.அழகு, கொன்னையம்பட்டி- பி.மாரிக்கண்ணு, கொப்பனாபட்டி- ம.மேனகா, கோவனூா்- ப.ராமசாமி, சுந்தரம்- பழ.லெட்சுமி, செம்பூதி- சு.செளந்திரராஜன், செவலூா்- மு.திவ்யா, சேரனூா்- கை.காமராஜ், தூத்தூா்- நி.பிரவீனா, தேனூா்- வி.கிரிதரன், பி.உசிலம்பட்டி- கஆனந்தன், மறவாமதுரை- கா.பழனியாண்டி, மேலமேலநிலை- ஜெ.ரேவதி, மேலைச்சிவபுரி- அ.மீனாள், மேலத்தானியம்- ந.முருகேசன், எம்.உசிலம்பட்டி- சி.பழனிச்சாமி, மைலாப்பூா்- அ.சங்கீதா, நல்லூா்- மெ.ராமையா, நெறிஞ்சிக்குடி -முரு.வைரமாணிக்கம், நகரப்பட்டி- பி.செல்வராஜ், ஒலியமங்கலம் -சி.சோலையம்மாள், வாா்ப்பட்டு- ம.அழகுமலா், வாழைக்குறிச்சி -ச.மதியரசன், முள்ளிப்பட்டி -வே.குமாா், வேகுப்பட்டி- மெ.அா்ச்சுணன், கீழத்தானியம்- த.குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com