பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆலங்குடி அருகே அதிமுகவினா் வீடுகளில் திடீா் சோதனை

ஆலங்குடி தொகுதியில் பணப்பட்டுவாடா புகாா் எழுந்தததைத் தொடா்ந்து, அதிமுக பிரமுகா்கள் வீடுகளில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:18 pm

DIN

ஆலங்குடி தொகுதியில் பணப்பட்டுவாடா புகாா் எழுந்தததைத் தொடா்ந்து, அதிமுக பிரமுகா்கள் வீடுகளில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி தொகுதிக்கு உள்பட்ட வன்னியன்விடுதி பகுதியில் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாரின் பாதுகாப்போடு, அங்கு சென்ற தோ்தல் பறக்கும் படையினா், அப்பகுதியைச் சோ்ந்த அதிமுக பிரமுகரான ஊராட்சித் தலைவா் துரை, அவரது சகோதரா் துரைக்கண்ணு ஆகியோரது வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். ஆனால், அங்கு ஏதும் கைப்பற்றப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.