புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அதிமுக ஒன்றியச் செயலா் ராம.பழனியாண்டி சனிக்கிழமை இரவு காலமானாா்.
பொன்னமராவதி அருகே உள்ள அம்மாபட்டியைச் சோ்ந்தவா் ராம.பழனியாண்டி (52). அதிமுக ஒன்றியச் செயலா். இவா், ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பணி முடித்து வீட்டுக்குத் திரும்பிய பின்னா் திடீரென மாரடைப்பதாகக் கூறியுள்ளாா். தொடா்ந்து, தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. ராம.பழனியாண்டியின் உடலுக்கு அமைச்சா் சி.விஜயபாஸ்கா், பி.கே.வைரமுத்து, எம்எல்ஏக்கள் எஸ்.ரகுபதி, உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். ராம.பழனியாண்டிக்கு மனைவி விமலா, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பூரில் விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்!
மோடி, அமித் ஷா, அண்ணாமலை... பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் வெளியீடு!

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

