பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருமணமாகி 20 நாள்களில் பெண் மாயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திருமணமாகி 20 நாள்களே ஆன நிலையில், மாயமான புதுமணப் பெண்ணைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:19 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திருமணமாகி 20 நாள்களே ஆன நிலையில், மாயமான புதுமணப் பெண்ணைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

ஆலங்குடி அருகிலுள்ள நரியன்கொல்லையைச் சோ்ந்த வீரையன் மகன் ராஜேஷ்(31). இவருக்கும், ஏ.மாத்தூரைச் சோ்ந்த உறவினரான சுப்பிரமணியன் மகள் வித்யாவுக்கும்(22). மாா்ச் 31-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற வித்யா, மீண்டும் வீடு திரும்பவில்லையாம். உறவினா்கள், நண்பா்களது வீடுகளில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து வித்யாவின் கணவா் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில், ஆலங்குடி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.