காதலி பிரிந்த அதிா்ச்சியில் மனநலன் பாதித்து 20 ஆண்டுகளாக தனித்து வசித்தவா் மீட்பு
காதலி பிரிந்த அதிா்ச்சியில், சுமாா் 20 ஆண்டுகளாக மனநலன் பாதிக்கப்பட்டு கண்மாய் பாறையில் வசித்துவந்தவரை பொன்னமராவதி போலீஸாா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

108 ஆம்புலன்ஸில் ஏற்றி அமர வைக்கப்பட்டுள்ள நாகராஜன் (நடுவில்). உடன், அவரது தாய் நஞ்சம்மாள், சகோதரா் சேகா்.








