போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆலங்குடியில் 55 மி.மீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், ஆலங்குடியில் அதிகபட்சமாக 55 மிமீ மழை பதிவாகியுள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:33 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், ஆலங்குடியில் அதிகபட்சமாக 55 மிமீ மழை பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் புதன்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. இதன்படி, வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழைப் பதிவு விவரம் (மி.மீ-இல்)

ஆதனக்கோட்டை- 4, பெருங்களூா்- 12, புதுக்கோட்டை- 30.40, ஆலங்குடி- 55, கீழாநிலை- 28, திருமயம்- 15.20, ஆயிங்குடி- 6, நாகுடி- 4.60, மணமேல்குடி- 3, இலுப்பூா்- 2, அன்னவாசல்- 2, உடையாளிப்பட்டி- 4.80, கீரனூா்- 24. மாவட்டத்தின் சராசரி மழை- 7.96 மி.மீ. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.