போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தாய்ப்பால் வார விழா

புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியா் கல்லூரி மற்றும் ஜெ.ஜெ. செவிலியா் பயிற்சிப் பள்ளி இணைந்து நடத்திய தாய்ப்பால் வாரவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:44 pm

DIN

புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியா் கல்லூரி மற்றும் ஜெ.ஜெ. செவிலியா் பயிற்சிப் பள்ளி இணைந்து நடத்திய தாய்ப்பால் வாரவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு முதல்வா் எஸ். சுமித்ரா தலைமை வகித்து, தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினாா். கல்லூரியின் மூத்த பேராசிரியை ராதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

கல்லூரி மாணவிகள் சிவபுரத்திலுள்ள கிராமப்புற மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வில்லுப்பாட்டு மற்றும் நாடகம், வாயிலாக தாய்பால் அவசியம் பற்றி விளக்கினா்.

முன்னதாக மாணவி சசிகலா வரவேற்றாா். நிறைவில், மாணவி ராணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.